இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Sonam Wangchuk

July 15, 2026-

Sonam Wangchuk: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது.

Narendra Modi On Kamaraj

July 15, 2026-

Narendra Modi On Kamaraj : இந்திய சுதந்திர போராட்ட வீரர், நாட்டை கட்டமைக்க தன் வாழ்வை அர்ப்பணித்தவர் காமராஜர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Bhojshala issue

July 14, 2026-

Bhojshala issue : போஜசாலா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த திறந்தவெளி இடம் வழங்குமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2020 Delhi riots

July 14, 2026-

2020 Delhi riots: 2020-ஆம் ஆண்டு டெல்லி கலவரத்தின்போது நடைபெற்ற அங்கித் சர்மா கொலை வழக்கில் தாஹிர் உசைனை டெல்லி நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.

vietnam boat tragedy

July 14, 2026-

vietnam boat tragedy : வியட்நாம் நாட்டில் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் தாயகம் கொண்டு வரப்பட்டன.

Pune Building Collapse

July 14, 2026-

Pune Building Collapse: புனே அருகே குப்பை மேடு சரிந்து மூன்று மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆண்டனி லாரா ரினியூவபிள் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இரண்டு அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Delhi Cop Wanted for Wife’s Murder

July 13, 2026-

Delhi Cop Wanted for Wife’s Murder : டெல்லியில் பட்டப் பகலில் மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிளை, போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Ayodhya Donation Scam Case

July 13, 2026-

Ayodhya Donation Scam Case : அயோத்தி நன்கொடை கையாடல் விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

West Bengal public safety law

July 13, 2026-

West Bengal public safety law : மேற்கு வங்கத்தில் இரண்டு புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்தச் சட்டங்கள் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கொண்டு வரப்பட்டுள்ளன.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com