Oscar 2025 winners: 97வது ஆஸ்கார் அகாடமி விருதுகளில் சிறந்த படமான அனோரா ஆஸ்கார் வென்றுள்ளது. இது தொடர்பான முழு விவரம் வருமாறு.
Oscar 2025 winners: 97வது ஆஸ்கார் அகாடமி விருதுகளில் சிறந்த படமான அனோரா ஆஸ்கார் வென்றுள்ளது. இது தொடர்பான முழு விவரம் வருமாறு.
Vidaamuyarchi OTT Release: நடிகர் அஜித்குமார் திரிஷா நடிப்பில் வெளியாகி உள்ள விடா முயற்சி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகி உள்ளன.
KJ Yesudas Health Condition: பாடகர் யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார்; அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என அவரது மகனும் பாடகருமான விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.
Actor Ajith Kumar's next film: நடிகர் அஜித்குமாரின் அடுத்த படம் குறித்த தகவல்கள் சூசகமாக வெளியாகி உள்ளன. அந்த வகையில் நடிகர் அஜித்குமார், ... இந்த இயக்குனரின் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.
Actor Kavins Mask movie first look: நடிகர் கவின், நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதனை நடிகை ஆண்ட்ரியா தனது ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்
Actress Shruti Haasan: தான் போலியான பெயரை பயன்படுத்தியது ஏன் என சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
Actor Vijay's Janyayan Movie Update: நடிகர் விஜயின் ஜனநாயகன் படம் குறித்து புதிய அப்டேட் உண்டாகி அளித்துள்ளார் நடிகை பிரியாமணி.
FICCI Media Entertainment event: நடிகர் கமல்ஹாசன் உடன் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன் எனக் கூறிய நடிகை திரிஷா அவர் ஒரு பாடசாலை அவரிடம் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
Actress Malavika's Favorite Hero: நடிகை மாளவிகா தான் எந்த நடிகரின் ரசிகை என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
Ajith Kumar's Good Bad Ugly to Release Date: அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் ஏப்ரல் 19ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com