Jammu and Kashmir: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரில் அதன் தாக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
Jammu and Kashmir: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரில் அதன் தாக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
Indian student killed in Canada: கனடா நாட்டின் ஒன்ராறியோவின் ஹாமில்டனில் உள்ள மொஹாக் கல்லூரியில் படித்து வந்த ஹர்சிம்ரத் ரந்தாவா என்ற இந்திய மாணவி வழிதவறி வந்த தோட்டாவால் அவர் உயிரிழந்தார்.
Tamilisai Soundararajan: டெல்லியில் இருந்து தாம் அவுட் ஆப் கண்ட்ரோலில் இருப்பதாக மு க ஸ்டாலின் கூறிய நிலையில், அவர் தமிழக மக்களிடமிருந்து அவுட் ஆப் கண்ட்ரோலாக உள்ளார் என விமர்சித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
Building collapses in Delhi: டெல்லியின் முஸ்தபாபாத்தில் நான்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்னர். வீடு இடிந்து விழுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 19, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
America: 2025 மே மாதம் பட்டம் பெற இருந்த நிலையில், அமெரிக்காவில் ஆந்திர மாணவி விபத்தில் உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Nainar Nagendran MLA: பேச்சு சுதந்திரம் உள்ளது மு க ஸ்டாலின் எது வேண்டுமானாலும் பேசலாம் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Gujarat launches SpaceTech Policy: குஜராத் விண்வெளி தொழில்நுட்பக் கொள்கையை அறிமுகப்படுத்துகிறது. இது, 5 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Dilip Ghosh's wedding: மேற்கு வங்காள பாஜகவின் திலீப் கோஷ் இன்று (ஏப்.18 2025) 60 வயதில் திருமணம் செய்து கொள்கிறார். யார் இந்த ரிங்கு மஜும்தார்?
Congress block a railway track in Bihar: நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com