Breaking News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
An under construction building collapsed in Delhis Paharganj area

May 17, 2025-

Construction Building collapsed in Delhis Paharganj: டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் மரணம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MEA's strong rebuttal to Rahul's charge against Jaishankar

May 17, 2025-

Rahul Gandhi: ராகுல் காந்தி பகிர்ந்துள்ள வீடியோவை உண்மை சரிபார்ப்பு குழு நிராகரித்துள்ளது. ஜெய்சங்கர் அவ்வாறு அறிக்கைகள் எதுவும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளது.

today rasipalan prediction for all zodiac signs

May 17, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 17, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

O Panneerselvam is part of NDA

May 16, 2025-

O Panneerselvam is part of NDA: அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா இடையேயான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒ.பன்னீர் செல்வம் இருக்கிறார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

Sindoor Yatra in odisha

May 16, 2025-

Sindoor Yatra in odisha: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஆயுதப் படையின் வெற்றியை கொண்டாடும் வகையில், நூற்றுக்கணக்கான பெண்கள் சிந்தூர் யாத்திரை மேற்கொண்டனர்.

Bihar govt renames Gaya city as Gaya Jee

May 16, 2025-

Gaya city: பீகாரின் புகழ்பெற்ற நகரான கயாவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிய பெயர் தெரியுமா? இந்த நகரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

Assam Cong files police complaint against Madhya Pradesh minister

May 16, 2025-

Assam Cong files police complaint: ஆபரேஷன் சிந்தூர் கர்னல் சோபியா குரேஷி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் மீது காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Anbumani Ramadoss

May 16, 2025-

Anbumani Ramadoss: கல்வியில் வடமாவட்டங்கள் பின்தங்கி காணப்படுகின்றன; எப்போது விடியல் கிடைக்கும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

Defence Minister Rajnath Singh

May 16, 2025-

Defence Minister Rajnath Singh: குஜராத்தின் புஜில் உள்ள விமானப்படை நிலையத்தில் விமானப்படை வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக நாம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.

Gold Rate Today

May 15, 2025-

Gold Prices in Chennai Today: தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 10% சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.8,610 ஆக உள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com