Pahalgam Terror Attack Case: பஹல்காம் தாக்குதல் வழக்கில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
Pahalgam Terror Attack Case: பஹல்காம் தாக்குதல் வழக்கில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
West Bengal: மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் 1.38 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Rain alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Narendra Modi: இந்தியா-ஜோர்டான் 75 ஆண்டுகால தூதரக உறவை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் மன்னரை சந்தித்து உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி.
Flights and trains delayed in Delhi: தேசிய தலைநகர் டெல்லியில் இன்று (டிச.16, 2025) அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, விமானங்கள் மற்றும் ரயில்கள் தாமதமாகின.
Arjun Ram Meghwal: வாக்காளர் சிறப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது ஏன் என்பதை குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.
Viksit Bharat Rural Employment Bill: விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பணி (கிராம) உத்தரவாத மசோதா இன்று அறிமுகமாகிறது. இந்த மசோதா 125 நாள்கள் பணிக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
Jammu Kashmir: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார்.
Nuclear Energy Bill: மக்களவையில் அணுசக்தி மசோதா திங்கள்கிழமை (டிச.15, 2025) தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
Sengottaiyan: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற உள்ளது; இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திங்கள் கிழமை (டிசம்பர் 15 2025) செய்தியாளர்களை சந்தித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com