Gold Rate today | சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 வீதம் பவுனுக்கு ரூ.400 அதிகரித்து காணப்பட்டது. தற்போது கிராம் ரூ. 7,100 ஆகவும், பவுன் ரூ.56,800 ஆகவும் விற்பனையாகிவருகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7,555 ஆகவும், பவுன் ரூ.60,440 ஆகவும் காணப்படுகிறது. தங்கத்தை பொறுத்தவரை கடந்த 12 தினங்களுக்கு முன்பு பவுன் ரூ. 55,500க்கு விற்பனையானது. அந்த வகையில் கடந்த 12 நாள்களில் ரூ. 1,000 வரை உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.101 ஆக காணப்படுகிறது. ஆக கிலோ ரூ.1,01,000 ஆக விற்பனையாகிவருகிறது. கடந்த 24ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.98 ஆக காணப்பட்டது. அந்த வகையில், கடந்த 8 தினங்களில் மட்டும் கிலோ வெள்ளி ரூ.3 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Top 5 ELSS mutual Funds: கடந்த 10 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்….
எஸ்.ஐ.பி (SIP)-களில் மாதத்திற்கு ரூ. 7,000 முதலீட்டில் நீண்ட காலத்தில் பணத்தை பெருமளவில் பெருக்க முடியும்….
மாதந்தோறும் ரூபாய் 2000 வீதம் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி. திட்டத்தில் முதலீடு செய்து கோடிகளை குறைப்பது எப்படி?…
Mutual Fund | கடந்த ஓராண்டில் 35 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்கு உள்ளன….
Mutual Fund | மூன்று ஆண்டுகளில் 20 சதவீதம் வரை ரிட்டன் வழங்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்