Vairamuthu wishes Rajinikanth | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரஜினி உடல் நலம் தேறி வீரைவில் வீடு திரும்ப வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வைரமுத்து,
“ரஜினிகாந்த்
சீராகத் தேறிவருகிறார் என்பது
நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது
மருத்துவ மொழியின்
நல்ல வார்த்தைகள்
நம்பிக்கை தருகின்றன
நாட்டின்
மருத்துவக் கட்டமைப்பும்
சர்வதேசத் தரத்தில் இயங்கும்
மருத்துவர்களின் மேதைமையும்
ரஜினி அவர்களை
நிச்சயம் மீட்டெடுக்கும்
அவர் ஈட்டி வைத்திருக்கும்
நாட்டு மக்களின் நல்லன்பு
அவரைப் பத்திரமாய்ப்
பாதுகாக்கும்
விரைவில் குணமுற்று
வீடுதிரும்ப வாழ்த்துகிறேன்
நீங்களும் வாழ்த்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
Dorothy: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘டொரொத்தி’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது….
Court Injunction : நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜிக்கு எதிராக அவதூறு பேசக்கூடாது என பயில்வான் ரங்கநாதனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….
Ambika-Radha: சகோதரி நடிகைகள் அம்பிகா- ராதா இடையே ஏற்பட்ட மோதல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது….
Shruti Haasan: நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன், திருமணம் குறித்த தனது தனிப்பட்ட பார்வையை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்….
The Paradise: நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்