மஞ்சள் நிற டாப்; நவராத்திரி ஸ்பெஷல்: ராஷ்மிகா மந்தனா புகைப்படங்கள்!

Rashmika Mandhana | நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அசத்தல் புகைப்படங்கள் இங்குள்ளன.

Published on: October 2, 2024 at 9:50 am

Rashmika Mandhana | நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக காணப்படுவார். இவர், தனது பயண அனுபவங்கள் குறித்தும் ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொள்வார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா (அக்.1, 2024) தனது இன்ஸ்டாபதிவில், கண்ணாடி முன்னின்று செல்பி ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மஞ்சள் நிற டாப் அணிந்து இருந்தார்.

ராஷ்மிகா புகைப்படம் பிரதிபலிக்கும் கண்ணாடியில் இதுவும் கடந்து போகும் என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.

முன்னதாக ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களுக்கு “வாழ்க்கை” பற்றிய ஒரு பார்வையை வழங்கினார். அது, “ஒரு நல்ல புத்தகம் படிப்பது, சுவையான விருந்தில் ஈடுபடுவது, நன்றாக உறங்குவது, இனிப்புகளை சாப்பிடுவது என நீண்டது.

மற்றொரு பதிவில் ராஷ்மிகா, “இவை இப்போது என் வாழ்க்கையில் இல்லாமல் செய்ய முடியாத சில விஷயங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க

அனிருத் – காவ்யா திருமண ஏற்பாடுகள்.. தினமும் 3, 4 முறை ஆலோசனை! அழைப்பிதழ் வடிவமைப்பாளர் தகவல் Anirudh

அனிருத் – காவ்யா திருமண ஏற்பாடுகள்.. தினமும் 3, 4 முறை ஆலோசனை!

Anirudh: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் திருமணச் செய்திகள் திரையுலகில் பேசுபொருளாகியுள்ளன….

ரூ.1,000 கோடியைத் தாண்டும் ஜெயிலர் 2.. விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கணிப்பு! Jailer 2 Box Office Prediction

ரூ.1,000 கோடியைத் தாண்டும் ஜெயிலர் 2.. விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கணிப்பு!

Jailer 2 Box Office Prediction: ரூ.1,000 கோடியை ஜெயிலர் 2 தாண்டும் என விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கணித்துள்ளார்….

மேகமூட்டத்தால் நிலவைப் பார்க்க முடியவில்லை.. மனைவிக்காக நிலவையே வரைந்த வரலட்சுமி கணவர்! Varalaxmi Sarathkumar

மேகமூட்டத்தால் நிலவைப் பார்க்க முடியவில்லை.. மனைவிக்காக நிலவையே வரைந்த வரலட்சுமி கணவர்!

Varalaxmi Sarathkumar: மேகமூட்டத்தால் நிலவைப் பார்க்க முடியவில்லை என்ற நிலையில், மனைவிக்காக நிலவையே வரைந்துள்ளார் வரலட்சுமி கணவர்!…

நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்.. மனைவி அதிதி ராவ் ஹைதரிக்கு சித்தார்த் காதல் வாழ்த்து! Siddharth

நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்.. மனைவி அதிதி ராவ் ஹைதரிக்கு சித்தார்த் காதல்

Siddharth: நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் என மனைவி அதிதி ராவ் ஹைதரிக்கு சித்தார்த் காதல் வாழ்த்து தெரிவித்துள்ளார்….

சூர்யாவின் ‘சீன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்.. நவம்பர் 6-ல் படம் ரிலீஸ்! Suriya's Seenu

சூர்யாவின் ‘சீன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்.. நவம்பர் 6-ல் படம் ரிலீஸ்!

Suriya’s Seenu: சூர்யாவின் ‘சீன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது; படம் நவம்பர் 6-ல் ரிலீஸாகிறது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com