நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்..தங்கம் விலை மேலும் சரிவு!

Gold rate today | சென்னையில் தங்கம் விலை இன்று சரிந்து காணப்படுகிறது. பவுனுக்கு ரூ.240 வரை குறைந்துள்ளது.

Published on: October 1, 2024 at 12:14 pm

Gold Rate today | சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.35 வீதம் பவுனுக்கு ரூ.240 சரிந்து காணப்பட்டது. தற்போது கிராம் ரூ.7,050 ஆகவும், பவுன் ரூ.56,400 ஆகவும் விற்பனையாகிவருகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7,505 ஆகவும், பவுன் ரூ.60,040 ஆகவும் காணப்படுகிறது. தங்கத்தை பொறுத்தவரை கடந்த 10 தினங்களுக்கு முன்பு பவுன் ரூ.55500க்கு விற்பனையானது. அந்த வகையில் கடந்த 10 நாள்களில் ரூ.1000 வரை உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.101 ஆக காணப்படுகிறது. ஆக கிலோ ரூ.1,01,000 ஆக விற்பனையாகிவருகிறது. கடந்த 24ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.98 ஆக காணப்பட்டது. அந்த வகையில், கடந்த 6 தினங்களில் மட்டும் கிலோ வெள்ளி ரூ.3 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :

5 ஆண்டுகளில் டபுளிங் பெஸ்ட் ரிட்டன்; இந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் தெரியுமா? Equity Mutual Funds that have given the best returns in the last 5 years

5 ஆண்டுகளில் டபுளிங் பெஸ்ட் ரிட்டன்; இந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் தெரியுமா?

Mutual Funds: கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….

6 மாதத்தில் 30 சதவீதம் ரிட்டன்.. இந்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் தெரியுமா? defence mutual funds

6 மாதத்தில் 30 சதவீதம் ரிட்டன்.. இந்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் தெரியுமா?

Defence Mutual funds: கடந்த 6 மாதத்தில் 30 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் திட்டங்கள் தெரியுமா? இந்த பெஸ்ட் ஃபண்ட்கள் குறித்து…

பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் vs ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்: எதில் பெஸ்ட் ரிட்டன்? HDFC Flexi Cap Fund and Parag Parikh Flexi Cap Fund

பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் vs ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்:

Mutual Funds: மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் மிக பிரபலமாக உள்ள பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டங்களின் முதலீடு,…

ஜெரோதா சில்வர் இடிஎஃப் முதலீடு திட்டம் அறிமுகம்; ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்! Zerodha Silver ETF scheme

ஜெரோதா சில்வர் இடிஎஃப் முதலீடு திட்டம் அறிமுகம்; ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்!

Zerodha Silver ETF scheme : ஜெரோதா சில்வர் இடிஎஃப் முதலீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்….

ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி., ரூ.21 லட்சம் ரிட்டன்.. டாப் 5 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள்! Equity Mutual Funds that have given the best returns in the last 5 years

ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி., ரூ.21 லட்சம் ரிட்டன்.. டாப் 5 ஸ்மால் கேப்

Top 5 Small Cap Mutual Fund Schemes: ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.21 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், டாப் 5…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com