Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
LIC Unveils First Bonus Issue

April 14, 2026-

LIC Bonus Issue : முதல் முறையாக, எல்ஐசி 1:1 போனஸ் பங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது. சமீபத்திய டிசம்பர் காலாண்டில் எல்ஐசியின் நிகர வருமானம், ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.11,008 கோடியாக இருந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு ஆண்டு 17% அதிகரித்து ரூ.12,930 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thol. Thirumavalavan

April 13, 2026-

Thol. Thirumavalavan : வி.சி.க தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு உள்ளிட்ட அறிவிப்புகள் இல்லையை என்ற கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பதிலளித்துள்ளார்.

Kerala Election 2026

April 13, 2026-

Kerala Election 2026: "கேரளாவில் குறைந்தது நான்கு இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

Assembly Election 2026

April 13, 2026-

Assembly Election 2026 : மேற்கு வங்க மாநிலத்தை 3 ஆக பிரிக்க பாரதிய ஜனதா திட்டம் வைத்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Kamal Haasan

April 12, 2026-

Kamal Haasan : நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ஏப்.17ஆம் தேதி பரப்புரையை தொடங்குகிறார். ஏப்.23ஆம் தேதி வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Leader Box Office Collection

April 12, 2026-

Leader Box Office Collection: லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள லீடர் திரைப்படம் திரையில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com