
Bajaj Auto: பஜாஜ் ஆட்டோ லாபம் ரூ. 3,225 கோடி ஆக உயர்ந்துள்ளது; நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டை காட்டிலும் 46 சதவீதம் அதிகரிப்பாகும்.

Bajaj Auto: பஜாஜ் ஆட்டோ லாபம் ரூ. 3,225 கோடி ஆக உயர்ந்துள்ளது; நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டை காட்டிலும் 46 சதவீதம் அதிகரிப்பாகும்.

TN Budget: தமிழ்நாடு அரசின் 2026–27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். இதற்கான கூட்டத் தொடரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

Trade War: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீத சுங்க வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்கா-கனடா வர்த்தக உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,05,760-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

EPFO VISHWAS 2026: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விஸ்வாஸ் 2026 (VISHWAS 2026) என்ற ஆறு மாத கால டிஜிட்டல் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Reliance Posts 22% Profit Fall : ரிலையன்ஸ் நிகர லாபம் 22 சதவீதம் சரிவை சந்தித்த நிலையில், பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.

Narendra Modi : மேற்காசிய மோதல்கள் இடையூறுகள் இருந்த போதிலும், இந்தியா 7.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Sensex Tumbles 600 Points : இந்தியப் பங்குச் சந்தை இன்று (திங்கள்கிழமை) கடும் அழுத்தத்தை சந்தித்தது. சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

Anbumani Ramadoss : “அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

IDBI Bank : தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஐடிபிஐ வங்கி ஊழியர் சங்கங்கள் ஜூலை 27 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com