
Punjab National Bank: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது Q1FY27 காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Punjab National Bank: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது Q1FY27 காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Eknath Shinde: நாடாளுமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே பலம் அதிகரித்துள்ளது.

Yes Bank: எஸ் வங்கி தனது 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, விக்ரம்-1 ராக்கெட் மூலம் “வந்தே மாதரம்” குறிப்பை விண்வெளிக்கு அனுப்பியதன் காரணத்தை விளக்கினார்.

ICICI Bank : ஐசிஐசிஐ வங்கி Q1FY27 காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. நிகர லாபம் 16% உயர்ந்து ரூ. 14,804.50 கோடியாக பதிவாகியுள்ளது.

Moka Tribute: நீலகிரி மாவட்ட காவல்துறையின் மோப்பநாயான 'மோக்கா', வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.

Train Cancelled : பயணிகள் முன்பதிவு மிகவும் குறைவாக இருந்ததால், திருச்சி - பெங்களூரு இடையே இயக்கப்பட இருந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

Rajnath Singh: பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வெறும் அறிவிப்பாக அல்ல, உறுதியான நடவடிக்கையாக பின்பற்றி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Gold Rate Today : சென்னையில் இன்று (ஜூலை 18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-ஆகவும், கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.13,135-ஆகவும் விற்பனையாகிறது.

Tamil Nadu Day : தமிழ்நாடு நாளையொட்டி முதலமைச்சர் விஜய், தமிழரின் தொன்மை, பண்பாடு, மொழியுணர்வை போற்றும் வகையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com