Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
EPFO Launches VISHWAS 2026

July 22, 2026-

EPFO Launches VISHWAS 2026 : நிலுவையில் உள்ள EPF தொடர்பான பிரச்சனைகளா? 'இ.பி.எஃப்.ஓ விஸ்வாஸ் 2026 (EPFO VISHWAS 2026)' திட்டம் ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது.

DMRC updates

July 22, 2026-

DMRC updates: இந்த மெட்ரோ நிலையங்களில் பயணிகள் நுழைவதும் வெளியேறுவதும் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

Pharma Stocks Sink

July 22, 2026-

Pharma Stocks Sink : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜெனரிக் மருந்து இறக்குமதிக்கு 200% வரி விதிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து மருந்து நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

Train Theft:

July 22, 2026-

Train Theft: சென்னை பேசின்பிரிட்ஜ்–வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே பயணிகளின் செல்போன்களை திருடி வந்த இளைஞரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

Gold and Silver Price Crash

July 22, 2026-

Gold Price Today : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

CJP removes spokesperson Vijeta Dahiya

July 21, 2026-

CJP removes spokesperson Vijeta Dahiya : “எனக்கு பசித்தது, ஆகையால் பர்கர் சாப்பிட்ட சென்றேன் என டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியாவின் பேச்சுகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

Kanimozhi

July 21, 2026-

Kanimozhi : தி.மு.க.வினர் அஞ்ச மாட்டார்கள் என தி.மு.க. எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-வை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Share Market Today

July 21, 2026-

Share Market Today : பங்குச் சந்தை முதலீடுகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரியை (LTCG) ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Paytm Q1 profit soars

July 21, 2026-

Paytm Q1 profit soars : பேடிஎம் யூ.பி.ஐ வணிகம் 45 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது; மேலும், வணிகர் கட்டணச் சேவை வணிகம் தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது.

Supreme Court Of India

July 21, 2026-

Supreme Court Of India : ராமர் கோவில் நன்கொடை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com