Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Sri Lankan Navy arrests Indian fishermen

March 18, 2025-

Sri Lankan Navy: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 3 பேரை கைது செய்துள்ளது. மேலும், படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

History of iron use in Tamil Nadu

March 18, 2025-

History of iron use in Tamil Nadu: இரும்பு பயன்பாட்டின் தமிழக வரலாறு தொடர்பான தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்தார்.

Dharmendra Pradhans father passes away PM Modi pays tribute

March 18, 2025-

Dharmendra Pradhans father passes away: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை திங்கள்கிழமை மரணம் அடைந்தார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Illegal Bangladeshi Nationals

March 18, 2025-

Illegal Bangladeshi Nationals: டெல்லியில் சட்டவிரோதமாக பதுங்கி இருந்த 7 பேர் சிக்கியுள்ளனர். இவர்களை நாடு கடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Nagpur Aurangzeb’s tomb

March 18, 2025-

Nagpur Aurangzeb’s tomb: முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற கோரி நாக்பூரில் வன்முறை போராட்டங்கள் வெடித்தன. இது இரு சமூகங்களுக்கு இடையே பதற்றத்தையும் மோதல்களையும் ஏற்படுத்தியது.

P. K. Sekar Babu

March 17, 2025-

P. K. Sekar Babu: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை பொருத்தவரை தனது சொந்த கட்சிக்காரரே தவறு செய்திருந்தாலும் தட்டி கேட்பவர் என இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Chennai TASMAC Headquarters

March 17, 2025-

Chennai TASMAC Headquarters: சென்னை டாஸ்மாக் தலைமையகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 போலீசார் வரை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

H Raja arrested in Chennai

March 17, 2025-

H Raja arrested in Chennai: நான் அந்த வண்டியில் ஏற மாட்டேன்; எனது போராட்டத்தில் என்ன தப்பு? என ஆவேசமாக பேசினார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா

Tamil News Live Updates April 7 2025

March 17, 2025-

M Appavu: சபாநாயகர் மு.அப்பாவு நடுநிலையோடு செயல்படுகிறார் என புகழாரம் சுட்டியுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com