
Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.40 சதவீதம் வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். இதில் 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.40 சதவீதம் வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். இதில் 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Vote Theft In Bihar: பீகாரில் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Anbumani Ramadoss: காலாண்டு கடன் ரூ.26,563 கோடி, மூலதனச் செலவு ரூ.4155 கோடி என சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், வீண்செலவில் தமிழ்நாடு முதலிடம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Best Mutual Funds: கடந்த 3 ஆண்டுகளில் 20 சதவீதத்துக்கு மேல் ரிட்டன் கொடுத்த பெஸ்ட் வேல்யூ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Anbumani Ramadoss: “தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், “காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துங்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

Gold Rate Today: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.9,275 என நிர்ணயிக்கப்பட்டு, 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் விலை ரூ.74 ஆயிரத்து 200 என காணப்படுகிறது.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி சம்ருத்தி எஸ்.எம்-16 குலுக்கல் இன்று (ஆக.17 2025) மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெறும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

Sikh family attacked in MP: மத்தியப் பிரதேசத்தில் சீக்கிய குடும்பம் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் காங்கிரஷ் எம்.எல்.ஏ சீக்கியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டார்.

Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்ய பலரும் விரும்புகின்றனர். பங்குச் சந்தை சார்ந்த மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடுகையில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் உறுதியான வருமான வாய்ப்பை வழங்குகின்றன.

TTV Dinakaran: வைகை அணையிலிருந்து உசிலம்பட்டிக்கு நிரந்தரமாகத் தண்ணீர் திறப்பதற்கான அரசாணையைத் தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் டி.டி.வி தினகரன்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com