Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Dr Ramadoss

August 13, 2025-

Dr Ramadoss: வயல்வெளியில் மின்சாரம் தாக்கி விவசாயி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

TTV Dinakaran

August 13, 2025-

TTV Dinakaran: சென்னையில் 12 நாள்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை டி.டி.வி தினகரன் நேரில் சந்தித்து ஆதரவு வழங்கினார்.

D K Ki Veeramani

August 13, 2025-

D K Ki Veeramani: மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள தாயுமானவர் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

Anbumani Flags Rice Price Hike

August 12, 2025-

Anbumani questions DMK : மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு எடுப்பதா என தி.மு.க. அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

Heavy rain in Delhi

August 9, 2025-

Heavy rain in Delhi: டெல்லி என்.சி.ஆர் பகுதியில் கனமழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PMK party womens conference

August 9, 2025-

PMK party womens conference: பாட்டாளி மக்கள் கட்சி மாநாடு ஆக.10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Gold Rate Today 25 Feruary 2026

August 3, 2025-

Gold Price Today: ஆடிப் பெருக்கு நன்நாளான இன்று தங்கத்தின் விலையில் கிராமுக்கு ரூ.140 வீதம் காணப்பட்டது. 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ.1,120 வரை அதிகரித்து காணப்படுகிறது.

Congress MP Shashi Tharoor

August 3, 2025-

Congress MP Shashi Tharoor: நாட்டின் துணை ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு காங்கிரஸின் மூத்தத் தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் பதிலளித்தார்.

Anbumani Ramadoss

August 3, 2025-

Anbumani Ramadoss: அரசு பள்ளிகளில் அதிகரித்து வரும் மர்மச் சாவுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com