தி.மு.க ஆட்சியில் 43 அணைகள் கட்டியுள்ளோம்.. மு.க ஸ்டாலின்

MK Stalin: 1967-2011 வரை தி.மு.க ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: January 19, 2026 at 7:15 pm

சென்னை, ஜன.19, 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் அணைகள் எதுவும் கட்டப்படவில்லை என்ற கூற்றை மறுத்துள்ளார், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின். இது தொடர்பாக பேசிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், 1967 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டன என தெரிவித்தார்.

மேலும் திமுக ஆட்சியில் இதுவரை எந்த அணைகளும் கட்டப்படவில்லை என அவதூறு பரப்புவார்கள்; இந்த அவதூறுகளில் உண்மை இல்லை எனவும் முக ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக சென்னையில் குடிநீர் தேவைக்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினர். இந்தத் திட்டம் மாமல்லபுரம் அருகில் உள்ள நெம்மேலி என்ற பகுதியில் ₹342.60 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு மாமல்லன் நீர்த்தேக்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; உழவர்களின் முதல் எதிரியே திமுக தான்.. பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!

ஓட்டுனர், நடத்துனர் நியமன போட்டித்தேர்வு..இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா… அன்புமணி கேள்வி
Anbumani Ramadoss

ஓட்டுனர், நடத்துனர் நியமன போட்டித்தேர்வு..இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா… அன்புமணி கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com