Jayakrishnan R

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Gold in India

June 27, 2026-

Gold In India : உலகளவில் தங்கத்தின் விலை 29% சரிந்திருந்தாலும், ரூபாய் மதிப்பு குறைவு, இறக்குமதி வரி உயர்வு, GST மற்றும் உள்ளூர் சந்தைச் செலவுகள் காரணமாக இந்தியாவில் தங்கம் இன்னும் அதிக விலைக்கே விற்கப்படுகிறது. இதனால், துபாயை விட இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 7–8% அதிகமாக உள்ளது.

TN News Congress Leader

June 27, 2026-

TN News Congress Leader : தமிழக காங்கிரஸ் தலைவராக யார் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Director Bhagyaraj Passes Away

June 27, 2026-

Director Bhagyaraj Passes Away : நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜ் தனது 73 வது வயதில் வீட்டில் காலமானார்; வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

TNEB Debt Hits ₹2.47 Lakh Crore

June 25, 2026-

TNEB Debt Hits ₹2.47 Lakh Crore : தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.2,47,130 கோடி கடன் இருப்பதாக வெள்ளை அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

E.V. Velu Booked in Corruption Case

June 25, 2026-

E.V. Velu Booked in Corruption Case : தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

Former Judge Joins IUML

June 25, 2026-

Former Judge Joins IUML : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் முன்னாள் நீதிபதி முகம்மது இஸ்மாயில் இணைந்தார்.

Case Filed Against Anita Radhakrishnan

June 24, 2026-

Case Filed Against Anita Radhakrishnan : தி.மு.க. எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Ramadoss, Anbumani to Meet Today

June 24, 2026-

Ramadoss, Anbumani to Meet Today : பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று (புதன்கிழமை) சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jairam Ramesh

June 24, 2026-

Jairam Ramesh : பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டிப் பேசினார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார் காங்கிரஸின் மற்றொரு மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com