
CJP Protest : லடாக் சமூக செயற்பாட்டாளர் சோனாம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

CJP Protest : லடாக் சமூக செயற்பாட்டாளர் சோனாம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

DMK MLA Markandeyan Arrested : தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்; அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

CJP Protest : காக்ரோச் ஜனதா பார்ட்டியினர் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Delhi Protest: ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதத்தில் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நலக் குறைவு காரணமாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

Supreme Court of India: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அவர் ஏழை என்பதால் மருத்துவ சிகிச்சையை புறக்கணித்து விட்டீர்களா? என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

ATM Fake Note Scare : திசையன்விளையில் உள்ள பொதுத்துறை வங்கி ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Bill on Vande Mataram : வந்தே மாதரம் பாடலை அவமதித்தால், தண்டனை வழங்கும்படி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TN Poll Plea : தமிழக தேர்தல் மனுக்களை விரைந்து முடிக்க கோரிய பொதுநல மனு தொடர்பாக உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Agniveer Scheme : அக்னிவீர் திட்டத்தில் 20 சதவீத மாநில இடஒதுக்கீடு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நிலை என்ன தெரியுமா?

Raghuram Rajan Joins Fed Task Force : அமெரிக்க பணவியல் கொள்கை ஆய்வுக்குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com