
Investment in gold: தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் பொறுமை தேவைப்படுகிறது; ஏனெனில் தங்கம் 28 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது.

Investment in gold: தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் பொறுமை தேவைப்படுகிறது; ஏனெனில் தங்கம் 28 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது.

EPF Corpus Calculator: மாதம் ₹25,000 அடிப்படை சம்பளம் பெறும் ஒருவர், 30 ஆண்டுகள் EPF-ல் தொடர்ந்து பங்களித்தால், 8.25% வட்டி மற்றும் 5% ஆண்டு சம்பள உயர்வு என்ற கணக்கீட்டின் அடிப்படையில் சுமார் ₹1.12 கோடி ஓய்வூதிய சேமிப்பை உருவாக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Pazha Nedumaran : தமிழீழ தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

Vijay DK Shivakumar Meet : ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமாரை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Share Market Today: இந்தியப் பங்குச் சந்தை இன்று (வெள்ளிக்கிழமை) பெரும் அழுத்தத்துடன் வணிகமாகி வருகிறது.

SBI Summer Internship 2026: எஸ்.பி.ஐ வங்கியில் கோடைக்கால பயிற்சித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Custodial Torture : தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் 24 வயது இளைஞர் அருணாசலம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Raj Thackeray: மும்பை போராட்டத்துக்கு யாரும் இடையூறு செய்தால் அடித்து துவைப்போம் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மிரட்டல் விடுத்துள்ளார்.

Nestle India : நெஸ்லே இந்தியா நிகர லாபம் 48% அதிகரித்துள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தையில் பங்குகள் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

Rahul Gandhi urges PM Modi to resign : பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com