
Supreme Court Of India : 'அரசு கொள்கையை கேள்வி கேட்க நீங்கள் யார்?': கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்க தடை விதித்தது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

Supreme Court Of India : 'அரசு கொள்கையை கேள்வி கேட்க நீங்கள் யார்?': கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்க தடை விதித்தது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

Indus Waters Treaty : பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Uttarakhand Tunnel Tragedy : உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் திடீரென தண்ணீர் மற்றும் இடிபாடுகள் புகுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

Monsoon Session 2026: மழைக்கால கூட்டத்தொடர் 2026 இன்று (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது; கனிமம், சுரங்கம் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

CM Vijay: மகளிர் இடஒதுக்கீடு சலுகை அல்ல; அது சமூக நீதி என தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறினார்.

Indus Script Race: சிந்து சமவெளி நாகரிகத்தின் 4,000 ஆண்டுகள் பழமையான எழுத்துமுறையைப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் இன்று புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mutual Fund: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான முதலீட்டு வரத்து முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் சரிந்து காணப்படுகிறது.

Dindigul Protest: தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Sonia Gandhi: வரலாற்றில் நன்மதிப்புடன் மன்மோகன் சிங் நினைவு கூரப்படுவார் என காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி புகழ்ந்துள்ளார்.

Tiruppur Double Murder: திருப்பூரில் நடந்துள்ள இந்த இரட்டைக் கொலை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com