
Vijay vs Rahul: PM Race? : யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம் ஆனால் 2029ல் ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சியின் மக்களவைய எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Vijay vs Rahul: PM Race? : யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம் ஆனால் 2029ல் ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சியின் மக்களவைய எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

VBJ Jewellery Exhibition: மதுரையில் ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரு நாட்களில் விபிஜே-யின் பிரத்யேக நகைக் கண்காட்சி நடைபெறுகிறது. தங்கம், வைரம், சாலிடையர் உள்ளிட்ட சிறப்பு நகைத் தொகுப்புகளுடன், பழைய தங்க நகைகளை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ரூ.125 கூடுதல் வழங்கும் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Supreme Court: மத்திய அரசு, OBC இடஒதுக்கீட்டில் கிரிமீலேயர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தயாராக இருந்தபோதும், சட்டரீதியான சிக்கல்கள் மற்றும் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.

Rahul Gandhi PM candidate; ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் அதில் எந்த குழப்பமும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Tamil Nadu by-election TVK election strategy; தமிழக அரசு இடைத்தேர்தலை சந்திக்க ஏதுவாக திமுக ஊழல் முறைகேடு கோப்புகளை தூசி தட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Southern Zonal Council : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரம்மபுத்திரா நதியை கோதாவரி மற்றும் காவிரி நதிகளுடன் இணைக்கும் முக்கிய முன்மொழிவை தெற்கு மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டத்தில் முன்வைத்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Vande Mataram : வந்தே மாதரம் பாடலின் 4 பத்திகளை காங்கிரஸ் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது; இது ஏன்? முதல் இரு பத்திகள் மற்றும் பிற நான்கு பத்திகள் எதை குறிக்கின்றன.

Share Market Today: இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (ஆக.20, 2026) ஆரம்ப வர்த்தகத்தில் மீண்டன.

CM Vijay: ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்படும் என்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Trisha: 'அநாகரிகமான, அருவருப்பான செயல்.. சுதந்திர தின விழாவில் திரிஷாவின் பங்கேற்பு குறித்து முதல்வர் விஜய்யை சாடும் திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலி.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com