
Amit Shah | ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை அமித்ஷா இன்று (நவ.3, 2024) வெளியிட்டார்.

Amit Shah | ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை அமித்ஷா இன்று (நவ.3, 2024) வெளியிட்டார்.

Death threat to Yogi Adityanath | உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த மும்பையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Anbumani Ramadoss | “ப்ரீபெய்ட் மின்கட்டண மீட்டரை அறிமுகப்படுத்தி, மாதாந்திர கணக்கீட்டை நடைமுறைப்படுத்துங்கள்” என தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Home Loans | எஸ்.பி.ஐ. முதல் இந்தியன் ஓவர்வீஸ் வங்கி வரை பொதுத்துறை வங்கிகளின் ஹோம் லோன் வட்டி விகிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Pawan Kalyan | ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில், “நரசிம்ஹா வராகி கணம்” என்ற சனாதன பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.

Mythology | சீதையின் பாதம் பதிந்த காலடித்தடத்தில் சுரக்கும் நீர் பற்றி தெரியுமா?

Suzhal the Vortex | நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சுழல் தொடரின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Spain Floods | ஸ்பெயின் நாட்டில் பெய்ய கனமழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.

Health | சர்க்கரை வியாதி கொண்டவர்களுக்கு, கஷ்கொட்டை எனப்படும் உலர் பழம் சிறந்த மருந்தாக உள்ளது.

Instant Personal Loan | அடமான ஆவணங்கள் இல்லாமல் ஆன்லைனில் உடனடியாக பெர்சனல் லோன் பெறலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com