சென்னை; தனியார் பள்ளியில் வாயு கசிவு: 36 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

Gas leak in a private school | சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Published on: October 25, 2024 at 4:37 pm

Updated on: October 25, 2024 at 4:43 pm

Gas leak in a private school | சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில மாணவ-மாணவியர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவியர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ பகுதியில் பெற்றோர் கூடினார்கள். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. பள்ளியில் வாயு கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் 36 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயக்கம் அடைந்த மாணவ- மாணவியருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? உயர் நீதிமன்றம்

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி போஸ்கோ வழக்கு.. காங்கிரஸ் ரஞ்சன் குமார் விளக்கம்! Gem Granites Veeramani Case

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி போஸ்கோ வழக்கு.. காங்கிரஸ் ரஞ்சன் குமார் விளக்கம்!

Gem Granites Veeramani Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினப் பிரிவு தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் பரபரப்பு விளக்கம் ஒன்றை…

தூத்துக்குடி இசக்கி ராஜா கைது.. பின்னணி என்ன? Isakki Raja Arrested

தூத்துக்குடி இசக்கி ராஜா கைது.. பின்னணி என்ன?

Isakki Raja Arrested: தூத்துக்குடியில் பிரபல நகைக்கடையில் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் இசக்கி ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்….

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் : மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட முதல்வர் விஜய் Breakfast Scheme Expansion

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் : மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு

Breakfast Scheme Expansion : பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை…

இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான்.. அண்ணாமலை Annamalai on UK Investments

இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான்.. அண்ணாமலை

Annamalai on UK Investments: இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்….

சேலம் குப்பை எரிஉலை திட்டம்.. அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு Salem Incinerator Row

சேலம் குப்பை எரிஉலை திட்டம்.. அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு

Salem Incinerator Row: உலகம் முழுவதும் குப்பை எரிஉலைத் திட்டம் தோல்வியடைந்துள்ளதாகவும், சேலம் ரயில் நிலையம் அருகே குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com