இன்ஸ்டாவில் ஐஸ்வர்யா ராய் ஃபாலோ செய்யும் ஒரே ஒருவர் யார் தெரியுமா?

Actress Aishwarya Rai | முன்னாள் உலக அழகி பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே ஒருவரை பின்தொடர்கிறார்.

Published on: October 25, 2024 at 2:49 pm

Actress Aishwarya Rai | பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது கணவர் அபிஷேக் பச்சனிடமிருந்து விவாகரத்து செய்தியால் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். எனினும் அவரோ, அபிஷேக்கோ இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஐஸ்வர்யா ராய் 1994ல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை இன்ஸ்டாகிராமில் 14 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரே ஒருவரை மட்டும் பின்தொடர்கிறார். ஆம்.. நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரே ஒருவரை மட்டும் பின்தொடர்கிறார்.

யார் அந்த பிரபலம்

ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் ஒரே நபர் வேறு யாருமல்ல, அவரது கணவர் அபிஷேக் பச்சன்தான். ஆம். ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சனை மட்டும் சமூக வலைத்தளத்தில் பின்தொடர்கிறார். மேலும், ஐஸ்வர்யா தனது கணவருடன் பல படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். முன்னதாக, ஐஸ்வர்யா ராய் அக்டோபர் 22 அன்று தனது தாய் மற்றும் மகள் ஆராத்யா உட்பட தனது அன்புக்குரியவர்களுடன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார்.

அன்று மாலை எடுத்த படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இருப்பினும், இந்த படங்களில் அபிஷேக் பச்சன் இல்லை. இதையடுத்து ரசிகர்கள் பல யூகங்களை வெளியிட்டனர். ஆனால், பின்னர் ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தினர், வேலையில் பிஸியாக இருப்பதால் அபிஷேக் பச்சன் இங்கு வர முடியவில்லை என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்? காட்டுத் தீயாய் பரவும் தகவல்: உண்மை என்ன?

நடிகை தாப்ஸி ரகசிய திருமணம்.. பரபரப்பு தகவல்கள்! Taapsee Pannu

நடிகை தாப்ஸி ரகசிய திருமணம்.. பரபரப்பு தகவல்கள்!

Taapsee Pannu: நடிகை தாப்ஸி பன்னு, தனது ரகசிய திருமணத்தைப் பற்றி திறந்த மனதுடன் பேசியுள்ளார்….

நீம் கரோலி பாபா வாழ்க்கை வரலாறு.. ₹400 கோடி வசூலித்த ஹனுமான் அந்ஷ்! Hanuman Ansh

நீம் கரோலி பாபா வாழ்க்கை வரலாறு.. ₹400 கோடி வசூலித்த ஹனுமான் அந்ஷ்!

Hanuman Ansh: ஹனுமான் அந்ஷ் திரைப்படம், 52வது நாளில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது….

திருமணத்திற்கு முன்பே அந்த முயற்சி- இரு முறை தோல்வி.. நடிகை ஸ்வரா பாஸ்கர்! Swara Bhasker

திருமணத்திற்கு முன்பே அந்த முயற்சி- இரு முறை தோல்வி.. நடிகை ஸ்வரா பாஸ்கர்!

Swara Bhasker: நடிகை ஸ்வரா பாஸ்கர், தனது தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்….

ராமராக ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்? இயக்குனர் விளக்கம்! Ranbir Kapoor

ராமராக ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்? இயக்குனர் விளக்கம்!

Ranbir Kapoor: நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராக நடிக்கத் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை இயக்குநர் நேரடியாக விளக்கியுள்ளார்….

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் டிரிபிள் செஞ்சூரி அடித்த ஹனுமான் அன்ஷ்.. 50 நாள் கலெக்ஷன் ரிப்போட்! Hanuman Ansh

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் டிரிபிள் செஞ்சூரி அடித்த ஹனுமான் அன்ஷ்.. 50 நாள்

Hanuman Ansh: விஷால் சதுர்வேதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம், வெளியான 50 நாட்களைக் கடந்தும் வசூலில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com