Anbil mahesh Health | தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிகளில் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டுவருகிறார். இதற்காக அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்றுவருகிறார். இந்த நிலையில் அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் இன்று (அக்.1, 2024) சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு ஒவ்வாமை மற்றும் வயிற்று பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உடல் நிலை சீரானதும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க
Food: சுவையான நார்த் இந்தியன் ஸ்பெஷல் ஸ்டப் வெண்டைக்காய் வறுவல் வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?…
E-pass for Ooty and Kodaikanal: ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன….
Thol Thirumavalavan: தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து காணப்படுகின்றன என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்….
D Jayakumar: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அடையாளம் காட்டியதே அதிமுக தான் என காட்டமாக பதில் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்