Gold Rate today | சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.35 வீதம் பவுனுக்கு ரூ.240 சரிந்து காணப்பட்டது. தற்போது கிராம் ரூ.7,050 ஆகவும், பவுன் ரூ.56,400 ஆகவும் விற்பனையாகிவருகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7,505 ஆகவும், பவுன் ரூ.60,040 ஆகவும் காணப்படுகிறது. தங்கத்தை பொறுத்தவரை கடந்த 10 தினங்களுக்கு முன்பு பவுன் ரூ.55500க்கு விற்பனையானது. அந்த வகையில் கடந்த 10 நாள்களில் ரூ.1000 வரை உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.101 ஆக காணப்படுகிறது. ஆக கிலோ ரூ.1,01,000 ஆக விற்பனையாகிவருகிறது. கடந்த 24ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.98 ஆக காணப்பட்டது. அந்த வகையில், கடந்த 6 தினங்களில் மட்டும் கிலோ வெள்ளி ரூ.3 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
Sandeep Tandon: சந்தீப் டாண்டன் உருவாக்கிய குவாண்டு மியூச்சுவல் ஃபண்ட் இன்று ரூ.1 லட்சம் கோடி சொத்துகளை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது….
Mutual Fund: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான முதலீட்டு வரத்து முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் சரிந்து காணப்படுகிறது….
SIP Growth Projection : மாதம் ரூ.10,000-ஐ மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் தொடர்ந்து முதலீடு செய்தால், 10, 20 மற்றும் 30 ஆண்டுகளில் எவ்வளவு சொத்து உருவாகும்?…
Top 10 mutual funds: 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் முதலீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்திக் காட்டிய டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….
Parag Parikh Flexi Cap Fund : இந்தியாவின் முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் முதன்மையானது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்