Actor vishal | தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் விஷால், “தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றதற்கு வாழ்த்துக்கள். இதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துகள். நீங்கள் மக்களுக்கு சேவை செய்து அவர்களின் இதயங்களை வெல்வீர்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (செப்.28, 2024) துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா என பல்வேறு துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க
Udhayanidhi Shirt Issue | உதயநிதி ஆடை விவகாரம் குறித்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது….
IAS Transfer | தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி துணை செயலாளராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….
Udhayanidhi T-Shirt Issue | துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்த வழக்கில் அரசு பதிலளிக்க…
Udhayanidhi replies to Vijay | நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு உதயநிதி கொடுத்த பதில் என்ன தெரியுமா?…
Udhayanidhi Stalin | தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் என்றைக்கும் கலக்காது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்