Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தைகள் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செப்டம்பர் கடைசி நாளில் குறைந்த குறிப்பில் வர்த்தக அமர்வை முடித்தன.
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் அல்லது 1.41% சரிந்து 84,365 இல் நாள் வர்த்தகத்தை முடித்தது. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 357 புள்ளிகள் அல்லது 1.36% குறைந்து 25,822 ஆக இருந்தது. வங்கி நிஃப்டி 1.58% குறைந்து 52,985 இல் வர்த்தகத்தை முடித்தது.
நிஃப்டி மிட்கேப் 100 அமர்வை 233 புள்ளிகள் அல்லது 0.39% குறைந்து 60,148 இல் முடிந்தன. தொடர்ந்து, என்.எஸ்.இ நிஃப்டி 50 1.36% குறைந்து 25,822.25 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.37% குறைந்து 84,365.32 ஆகவும் நிறைவடைந்தது.
பங்குகள் நிலவரம்
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், என்டிபிசி, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ மற்றும் பிரிட்டானியா ஆகியவை நிஃப்டி 50ல் அதிக லாபம் ஈட்டியுள்ளன. மறுபுறம், ஹீரோ மோட்டோகார்ப், ட்ரெண்ட், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எம்&எம் ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன.
இதையும் படிங்க
Top 5 Small Cap Mutual Fund Schemes: ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.21 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், டாப் 5…
Large cap funds: கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம். இந்தப் ஃபண்ட்கள் அதிகப்பட்சமாக 17.83 சதவீதம் வரை…
Mutual fund: கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….
Top 10 mutual fund schemes: கடந்த 10 ஆண்டுகளில் 26 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் வருவாய் விவரங்கள்…
Top 10 Mutual Fund schemes: கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதத்துக்கும் மேல் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் 10 லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்