கன்னியாகுமரியில் பரபரப்பு.. நர்சிங் மாணவி கர்ப்பம்.. 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு!

Kanyakumari: குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு.

Published on: November 25, 2026 at 2:28 pm

கன்னியாகுமரி, நவ.25, 2026: கன்னியாகுமரி மாவட்டத்தில் 19 வயது நர்சிங் கல்லூரி மாணவி கர்ப்பமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி, தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 21-ம் தேதி மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், பெயிண்டிங் வேலை செய்து வரும் 17 வயது சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க : முதுமலை சாலையில் சர்வசாதாரணமாக உலா வந்த புலி… வாகன ஓட்டிகள் பீதி!

ராஜினாமா செய்ய முடிவு செய்தாரா கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Arul Vignesh Resignation

ராஜினாமா செய்ய முடிவு செய்தாரா கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்? அரசியல் வட்டாரத்தில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com