Atishi Marlena | ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தீபாவளிக்குள் நகரத்தை முழுமையாக குழியின்றி மாற்றும் நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் அதிஷி மற்றும் அவரது குழுவில் உள்ள அமைச்சர்கள் தேசிய தலைநகரில் சாலைகளின் நிலையை ஆய்வு செய்ய இன்று வீதிகளில் இறங்கினர்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அதிஷி, “டெல்லி அரசின் முழு அமைச்சரவையும் காலை 6 மணி முதல் கிரவுண்ட் ஜீரோவில் உள்ளது. சாலைகளை ஆய்வு செய்யவும், டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளையும் பள்ளங்கள் இல்லாததாக மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “”அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ், தீபாவளிக்குள் டெல்லிவாசிகள் குழியில்லாத சாலைகளைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி” என்றார் அதிஷி. இதற்கிடையில், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதிக்கு ஆய்வுக்கு சென்றனர்.
Gold and Silver Price Crash: தங்கம் விலை நேற்றைய தினம் (அக்.14, 2026) ஒரே நாளில் ₹1,800 சரிவு கண்ட நிலையில், வெள்ளியும் கடும் வீழ்ச்சி…
Delhi Protest Hearing: டெல்லி போராட்டம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது….
New Delhi: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் உடன் வழக்கறிஞர் வினோத் ஹிந்துஸ்தானி சந்தித்து உரையாடினார்….
CJP Protest: டெல்லியில் 2-வது நாளாகத் தொடரும் சி.ஜே.பி போராட்டம்: 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
Mamata Banerjee: கிட்டத்தட்ட இதுவும் ஆள்கடத்தல்தான்; எமர்ஜென்சி போல் சூழல் உள்ளது என மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்