Gold Rate today | சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 வீதம் பவுனுக்கு ரூ.120 சரிந்து காணப்பட்டது. தற்போது கிராம் ரூ.7,080 ஆகவும், பவுன் ரூ.56,640 ஆகவும் விற்பனையாகிவருகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7,535 ஆகவும், பவுன் ரூ.60,280 ஆகவும் காணப்படுகிறது. தங்கத்தை பொறுத்தவரை கடந்த 10 தினங்களுக்கு முன்பு பவுன் ரூ.55500க்கு விற்பனையானது. அந்த வகையில் கடந்த 10 நாள்களில் ரூ.1000 வரை உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.101 ஆக காணப்படுகிறது. ஆக கிலோ ரூ.1,01,000 ஆக விற்பனையாகிவருகிறது. கடந்த 24ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.98 ஆக காணப்பட்டது. அந்த வகையில், கடந்த 6 தினங்களில் மட்டும் கிலோ வெள்ளி ரூ.3 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
SSY vs PPF: 2026-ல் சகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்.எஸ்.ஒய்) மற்றும் பி.பி.எஃப் திட்டங்களின் ஒப்பீட்டை இதில் பார்க்கலாம். இதில், வட்டி விகிதங்கள், வரிச் சலுகைகள், வருவாய்…
SCSS : இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் மூத்தக் குடிமக்கள் மாதம் ரூ.34,167 வருமானம் பெற முடியும்….
Small savings scheme rates : பி.பி.எஃப், எஸ்.எஸ்.ஒய் (சுகன்ய சம்ரித்தி யோஜனா), எஸ்.சி.எஸ்.எஸ் (மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்), என்.எஸ்.சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்) உள்ளிட்ட…
post office scheme : இந்திய அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தில் நீங்கள் ₹4 லட்சம் முதலீடு செய்தால் ₹8 லட்சம் வரை முதிர்ச்சியின் போது ரிட்டன்…
Post Office Small Savings Scheme: ஏப்ரல் முதல் பி.பி.எஃப், மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மறறும் தேசிய சேமிப்பு…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்