post office scheme : இந்திய அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தில் நீங்கள் ₹4 லட்சம் முதலீடு செய்தால் ₹8 லட்சம் வரை முதிர்ச்சியின் போது ரிட்டன் பெறலாம்.
post office scheme : இந்திய அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தில் நீங்கள் ₹4 லட்சம் முதலீடு செய்தால் ₹8 லட்சம் வரை முதிர்ச்சியின் போது ரிட்டன் பெறலாம்.
Published on: April 10, 2025 at 12:08 pm
இந்திய அஞ்சலகங்கள் முதலீட்டுக்கு பல்வேறு தரப்பினராலும் விரும்பப்படுகின்றன. ஏனெனில் இந்திய அஞ்சலக முதலீட்டு திட்டங்கள் உறுதியான வருமான வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன.
மேலும் இந்திய அஞ்சலகங்கள் மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு என்று பிரத்தியேகமாக முதலீட்டு திட்டங்களை கொண்டுள்ளன.
இந்த முதலீட்டு திட்டங்கள், மற்ற திட்டங்களைக் காட்டிலும் முதலீட்டுக்கு மிக எளிமையாக உள்ளன. அந்த வகையில், ₹4 லட்சம் முதலீட்டை, ₹8 லட்சமாக உயர்த்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
போஸ்ட் ஆபீஸ் RD
போஸ்ட் ஆபீஸ் ஆர் டி திட்டத்தில், 5 ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் ₹4 லட்சம் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால், ₹5,56,000 ரிட்டன் கிடைக்கும்.
கிசான் விகாஸ்பத்ரா
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் ₹4 லட்சம் முதலீடு செய்தால் 115 மாதங்களில் ₹8 லட்சமாக உங்கள் பணம் உயரும் ( இந்த திட்டத்தில் 115 மாதங்களில் உங்கள் பணம் டபுளாகும்)
இதையும் படிங்க: ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com