சந்தை முதலீடு.. மருந்துத் துறை எப்படி? டாப் 5 நிறுவனங்கள்.. ஓர் பார்வை!

Pharma Stocks : இந்திய பங்குச் சந்தையில் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்படும் பங்குகள் குறித்து பார்க்கலாம்.

Published on: May 30, 2026 at 5:16 pm

மும்பை, மே 30, 2026: இந்திய பங்குச் சந்தையில் 2026-இல் வேகமாக வளர்ந்து வரும் 5 முக்கிய மருந்து நிறுவனங்கள் குறித்து பார்க்கலாம். இதில், ஒன்சோர்ஸ் ஸ்பெஷாலிட்டி பார்மா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, ருபிகான் ரிசர்ச், வியாஷ் சயின்டிபிக், அஸ்ட்ராசெனேக்காக பார்மா இந்தியா மற்றும் நாட்கோ பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

இவை நிதியாண்டு 2023 முதல் நடப்பு நிதியாண்டு 2026 வரை விற்பனை வளர்ச்சியில் முன்னிலை வகித்துள்ளன. இதில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களும் உள்ளன. அதில் முக்கியமாக சந்தை அழுத்தம் இருந்த போதிலும், விற்பனை அழுத்தம் இருந்தபோதும், மருந்து துறை நிலைத்துள்ளது.

மேலும், ஏற்றுமதி வாய்ப்பு ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்காவில் விரிவடைந்ததால், இந்திய நிறுவனங்களுக்கு நீண்டகால வளர்ச்சி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், சில நிறுவனங்களில் விற்பனை குறைவு மற்றும் போட்டித்தன்மை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன.

இதையும் படிங்க : கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு.. முடிவுக்கு வருகிறதா ஈரான்- அமெரிக்கா போர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com