Atishi Marlena | ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தீபாவளிக்குள் நகரத்தை முழுமையாக குழியின்றி மாற்றும் நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் அதிஷி மற்றும் அவரது குழுவில் உள்ள அமைச்சர்கள் தேசிய தலைநகரில் சாலைகளின் நிலையை ஆய்வு செய்ய இன்று வீதிகளில் இறங்கினர்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அதிஷி, “டெல்லி அரசின் முழு அமைச்சரவையும் காலை 6 மணி முதல் கிரவுண்ட் ஜீரோவில் உள்ளது. சாலைகளை ஆய்வு செய்யவும், டெல்லியில் உள்ள அனைத்து சாலைகளையும் பள்ளங்கள் இல்லாததாக மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “”அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ், தீபாவளிக்குள் டெல்லிவாசிகள் குழியில்லாத சாலைகளைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி” என்றார் அதிஷி. இதற்கிடையில், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதிக்கு ஆய்வுக்கு சென்றனர்.
Delhi assembly elections 2025: டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதில் முக்கியமாக ரூ.500க்கு எல்.பி.ஜி சிலிண்டர் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளது….
Fog in Delhi | டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 400 விமானங்கள் தாமதமாகின. இரவு 12.30 மணிக்குள் 1.30 மணிக்குள் 19 விமானங்கள் மோசமான…
இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஜாமின் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது….
Delhi | டெல்லியில் வழக்கத்துக்கு மாறாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது….
Delhi | டெல்லியில் வாகனச் சோதனையின்றி மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்