Actor Ravi Mohan : நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டுச் சம்பவம் ஒன்று அறங்கேறியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Actor Ravi Mohan : நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டுச் சம்பவம் ஒன்று அறங்கேறியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Published on: June 24, 2026 at 1:41 pm
சென்னை, ஜூன் 24, 206: நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அவரது மேலாளர் நீலாங்கரை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் படி, ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை ஊழியர்கள் திருடியதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள் மீது சந்தேகம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவி மோகன் வீட்டில் நடந்த இந்த திருட்டு, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகரின் வீட்டில் பாதுகாப்பு குறைவாக இருந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : கேரள நாயகன் மம்மூட்டிக்கு பத்மபூஷண்.. உற்சாகப்படுத்திய மகன் துல்கர் சல்மான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com