எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நெல்லை நிர்வாகி.. பரபரப்பு தகவல்கள்!

Soundararajan Meets EPS: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகி சௌந்தரராஜன் சந்தித்துப் பேசினார்.

Published on: June 24, 2026 at 1:14 pm

சென்னை, ஜூன் 24, 2026: அ.தி.மு.க கழக பொது செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தனது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினரும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக பொருளாளருமான P. சௌந்தர்ராஜன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்த சந்திப்பில், சௌந்தர்ராஜன் அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை பெற்றதோடு, அ.தி.மு.க வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தொடர்ந்து பாடுபடுவேன் என்ற உறுதியையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு, அ.தி.மு.க தலைமை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருக்கிடையேயான நெருக்கத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. கட்சியின் உள்ளார்ந்த உறவுகள் மற்றும் தலைவர்களுக்கிடையேயான மரியாதை மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க : மீண்டும் தந்தை-மகன் கூட்டணி.. ராமதாஸ், அன்புமணி இன்று சந்திப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com