கவியரசர் கண்ணதாசன் 99வது பிறந்தநாள்.. ஜி.கே வாசன் மரியாதை

G.K. Vasan Pays Tribute to Kannadasan : கவியரசு கண்ணதாசனின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜி.கே. வாசன் மரியாதை செலுத்தினார்.

Published on: June 24, 2026 at 1:08 pm

சென்னை, ஜூன் 24, 2026: மறைந்த கவியரசர் கண்ணதாசனின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு, தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.

முன்னதாக தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ் இலக்கியத்திற்கும், திரைப்பட உலகிற்கும் பெரும் பங்களிப்பு செய்த கவியரசர் கண்ணதாசனின் நினைவாக, அவரது பிறந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு மரியாதை செலுத்தப்படுகிறது.ஷ

அவரது பாடல்கள், கவிதைகள், மற்றும் சிந்தனைகள் இன்றும் மக்களின் மனதில் உயிரோடு வாழ்கின்றன. இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு, கண்ணதாசன் அவர்களின் படைப்புகளை நினைவுகூர்ந்தனர்.
அவரது கலைப்பணிகள் தமிழ் மொழியின் செழுமையையும், சமூகத்தின் உணர்வுகளையும் பிரதிபலிப்பதாகக் கூறினர்.

இதையும் படிங்க : மீண்டும் தந்தை-மகன் கூட்டணி.. ராமதாஸ், அன்புமணி இன்று சந்திப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com