ஏழை- எளிய மக்களுக்கு நற்செய்தி.. வந்தாச்சு 200 யூனிட் இலவச மின்சாரம்!

200 units free electricity : முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தை அறிவித்துள்ளது.

Published on: May 16, 2026 at 6:15 pm

சென்னை, மே 16, 2026: தமிழ்நாடு அரசு, தேர்தல் வாக்குறுதியின்படி 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை மே 10, 2026 முதல் அமல்படுத்தியுள்ளது. இதுவரை 100 யூனிட் இலவசம் வழங்கப்பட்ட நிலையில், புதிய திட்டத்தின் படி இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவசம் வழங்கப்படும்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம்.
  • 500 யூனிட் மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு பழைய திட்டம் போல 100 யூனிட் இலவசம் தொடரும்.
  • மின்சார வாரியம் கட்டண மென்பொருளில் தேவையான மாற்றங்களை செய்து, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மின்சார வாரியம் கட்டண மென்பொருளில் தேவையான மாற்றங்களை செய்து, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாவட்ட மின் பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மே 10 முதல், புதிய திட்டம் அனைத்து தகுதியுள்ள வீட்டு நுகர்வோருக்கும் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கவர்னரை சந்தித்த விஜய் தனிச்செயலாளர்.. இதுதான் காரணமா? காங்கிரஸ் குஷி!

கர்நாடக முதல்வரை பார்த்து பயமா? தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட தாய்மாமா? எடப்பாடி பழனிச்சாமி! Edappadi Palaniswami

கர்நாடக முதல்வரை பார்த்து பயமா? தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட தாய்மாமா? எடப்பாடி பழனிச்சாமி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com