Tamil Nadu Power Shortage: தமிழகத்தில் 6,162 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Power Shortage: தமிழகத்தில் 6,162 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
Power Equipment Stocks: மின்சாரத் தேவை அதிகரித்துள்ள நிலையில், கவனிக்க வேண்டிய 5 பவர் எக்யூப்மென்ட் பங்குகள் குறித்து பார்க்கலாம்.
Smart Meter App: தமிழக மின் நுகர்வோர் மின் பயன்பாடு, மின் கட்டணம், நிலுவைத் தொகை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், கட்டணங்களைச் செலுத்தவும், மின்தடை மற்றும் மீட்டர் பழுது குறித்த புகார்களைப் பதிவு செய்யவும் புதிய ஸ்மார்ட் மீட்டர் செயலியை அறிமுகப்படுத்த TNPDCL திட்டமிட்டுள்ளது.
Tamil Nadu Electricity Demand: தமிழகத்தில் மின்சாரத் தேவை அதிகரித்து காணப்படுகிறது; தனியாரிடம் ஒரு யூனிட் ரூ.37 வரை மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
TNEB WhatsApp Chatbot: தமிழ்நாட்டில் மின்சார சேவை தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக பதிவு செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 24 மணி நேரமும் செயல்படும் புதிய “TNEB WhatsApp Chatbot” வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
CERC: இந்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (சி.இ.ஆர்.சி), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு புதிய அனுமதி வழங்கியுள்ளது.
TN Budget 2026 : மின் விநியோகத்தின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள 40,000 பழைய மின்மாற்றிகள் மாற்றப்படவுள்ளன.
Green Power: பசுமை மின்சாரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமாக 20% முதல் 40% வரை எரிசக்தி செலவில் சேமிக்கின்றனர் என்று ஆம்பின் எனர்ஜி டிரான்சிஷன் நிறுவனத்தின் பினாகி பட்டாச்சார்யா கூறினார்.
Smart Meter Project: தமிழக வெற்றிக் கழக அரசு, ரூ.20,000 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Dindigul Electrocution Incident : திண்டுக்கலில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com