வி.சி.க.வுக்கு கடிதம் அனுப்பிய விஜய்.. வி.சி.க நிலைபாடு என்ன? ரவிக்குமார் பதில்!

VCK Ravikumar: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உள்ள நிலையில், அவருடன் இணைய வி.சிக. ஆர்வம் காட்டி வருகிறது.

Published on: May 6, 2026 at 6:04 pm

Updated on: May 6, 2026 at 6:17 pm

சென்னை, மே 6, 2026: தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக) ஆதரவு கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) கடிதம் வந்துள்ளதாக, கட்சியின் பொதுச் செயலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க விஜய் உறுதியாக உள்ளார் என்றார்.

புதுச்சேரியில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், இந்தி திணிப்பை கண்டித்தும் விசிக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விசிக முதன்மை செயலர் அரிமாத் தமிழன் தலைமை வகித்தார்.

அப்போது, வி.சி.க பொதுச் செயலர் ரவிக்குமார் கண்டன உரையாற்றினார். அதில், “இந்தி திணிப்பு மிகப்பெரிய மொழி போராட்டமாக மாறும்” என எச்சரித்தார். மேலும், “விஜய் தலைமையிலான தவெக, மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உறுதியாக உள்ளது. இதுகுறித்து விசிக தலைவர் உரிய விளக்கம் அளிப்பார் என ரவிக்குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தி.மு.க.வுடன் கூட்டணி முறிவு; தமிழக வெற்றிக் கழகம்- காங்கிரஸ் கூட்டணி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com