VCK

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
VCK Government Formation

October 25, 2026-

VCK Government Formation: விசிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என அக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thol.Thirumavalavan

September 29, 2026-

Thol.Thirumavalavan: தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி பதிலளித்துள்ளார்.

Vanni Arasu

September 6, 2026-

Vanni Arasu : சனாதன எதிர்ப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம் செலுத்தி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார் அமைச்சர் வன்னி அரசு.

Tamil Nadu political debates

September 5, 2026-

Tamil Nadu political debates: ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தினரின் விருப்பம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

Vanniarasu interview

July 12, 2026-

Vanniarasu interview: திமுகவுடன் நட்புறவு தொடர்வதாகவும், பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் அனைவருடனும் தங்களுக்கு நட்புறவு இருப்பதாகவும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

Vanni Arasu Condemns MLA's Speech

July 7, 2026-

A Raja DMK controversy : “தி.மு.க.வின் ஆ.ராசா தனது வேலையை மட்டும் பார்த்தால் போதும்” என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

Thirumavalavan

July 6, 2026-

Thol Thirumavalavan: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், த.வெக. ஆளும் கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை என்றார்; மேலும், தமிழக வெற்றிக் கழகத்தை ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை எனவும் விமர்சித்து இருக்கிறோம் என்றார்.

Thirumavalavan

June 30, 2026-

Thirumavalavan: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு 5 ஆண்டுகள் உறுதியான ஆதரவு வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Political twist from Thirumavalavan

June 14, 2026-

Political twist from Thirumavalavan: தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இருந்து எந்த நேரத்திலும் நாங்கள் வெளியேறலாம் என்கிறார் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.

DMK Alliance Weakness

May 23, 2026-

DMK Alliance Weakness : சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், தி.மு.க. கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை என வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com