VCK Government Formation: விசிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என அக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
VCK Government Formation: விசிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என அக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Thol.Thirumavalavan: தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி பதிலளித்துள்ளார்.
Thol Thirumavalavan statement; அமைச்சர்கள் இன்னமும் தொண்டர் மனநிலையில் தான் இருக்கிறார்கள் என பிரதமர் வேட்பாளர் விஜயா என்ற கேள்விக்கு தொல் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
Tamil Nadu political debates: ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தினரின் விருப்பம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
Thol Thirumavalavan: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், த.வெக. ஆளும் கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை என்றார்; மேலும், தமிழக வெற்றிக் கழகத்தை ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை எனவும் விமர்சித்து இருக்கிறோம் என்றார்.
Thirumavalavan: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு 5 ஆண்டுகள் உறுதியான ஆதரவு வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Political twist from Thirumavalavan: தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இருந்து எந்த நேரத்திலும் நாங்கள் வெளியேறலாம் என்கிறார் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.
DMK Alliance Weakness : சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், தி.மு.க. கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை என வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
VCK Joins Cabinet : தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலர்ந்துள்ளது; ஆட்சி அதிகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கெடுத்துள்ளது. முதலமைச்சர் விஜய்க்கு நன்றி எனக் கூறினார் தொல். திருமாவளவன்.
Thirumavalavan on TVK Offer : தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இணைய தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com