வடவர் படையெடுப்பை முறியடிப்போம்.. செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கமல்ஹாசன்!

Kamal Haasan: செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகர் கமல்ஹாசன், “வடவர் படையெடுப்பை முறியடிப்போம்” என்றார்.

Published on: April 20, 2026 at 10:30 am

கோவை, ஏப்.20, 2026: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது, “வடவர் படையெடுப்பை முறியடிப்போம்” என்றார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “திமுகவை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு ஒரே முதலாளி தான்; அவர் வடக்கில் இருக்கிறார். ‘என் ஊருக்கு ஏன் மெட்ரோ வரவில்லை?’ என்று கேட்கும் புத்திசாலித்தனமான மக்கள் கோவையில் உள்ளனர். கொங்கு செழித்தால் தமிழகம் முழுவதும் செழிக்கும். இங்கு வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. வடவர் படையெடுப்பை முறியடிப்போம்.” எனத் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4 தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா? சுந்தர் சி-க்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி பேட்டி
Piyush Goyal

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com