மொரிஷீயஸ் செல்கிறார் ஜெய்சங்கர்.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!

Jaishankar Mauritius visit : வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யூ.ஏ.இ) நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Published on: April 9, 2026 at 12:42 pm

புதுடெல்லி, ஏப்.9, 2026: வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணம் செல்கிறார். இந்த பயணத்தின் நோக்கம், இரு நாடுகளுடனும் இந்தியாவின் மூலோபாய கூட்டுறவை வலுப்படுத்துவது ஆகும்.

மொரீஷியஸ்: இந்தியா–மொரீஷியஸ் உறவுகள் வரலாற்று, பண்பாட்டு மற்றும் பொருளாதார அடிப்படையில் வலுவாக உள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம்: இந்தியாவின் முக்கிய வர்த்தக மற்றும் ஆற்றல் கூட்டாளியாக ஐக்கிய அரபு அமீரக நாடுகள் திகழ்கின்றன. மேலும், இந்நாடு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தனது பயணத்தின் போது மொரீஷியஸ் தலைமைத்துவத்துடன் சந்தித்து, இருதரப்பு உறவுகளின் முழு பரப்பையும் ஆய்வு செய்ய உள்ளார். மேலும், அவர் 9வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் முக்கிய உரையை வழங்குகிறார். தொடர்ந்து, மாநாட்டின் போது, பிற பங்கேற்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும் கலந்துரையாடல் நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தல்.. வாக்காளர்கள் விறுவிறு வாக்குப்பதிவு!

டெல்லியில் சட்டப்பூர்வமாகும் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள்.. மனோகர் லால் கட்டார் அதிரடி! Manohar Lal khattar

டெல்லியில் சட்டப்பூர்வமாகும் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள்.. மனோகர் லால் கட்டார் அதிரடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com