மும்பை பா.ஜ.க மேயர் வேட்பாளர்.. யார் இந்த ரிது தவ்டே?

Ritu Tawde: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை மேயர் வேட்பாளராக ரிது தாவ்டேவை பாஜக முன்னிறுத்துகிறது.

Published on: February 7, 2026 at 4:36 pm

மும்பை, பிப்.7, 2026: மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு மேயர் நியமிக்கப்பட உள்ளார். மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் மேயராக ரிது தவ்டே களம் காண்கிறார். துணை மேயர் பதவி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

முந்தைய கவுன்சிலின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2022 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி உறுப்பினர்கள் இல்லாமல் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில், நகராட்சி ஆணையர் மாநகராட்சியை நிர்வகித்து வருகிறார். வரவிருக்கும் தேர்தல் செயல்முறை பிஎம்சி ஆணையர் பூஷண் கக்ரானியின் மேற்பார்வையில் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பழங்குடி பெருந்திருவிழா.. பஸ்தார் பந்தம் 2026.. இன்று தொடக்கம்!

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா!
Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com