தனியுரிமை தகவலை நாகரீகமாக திருடும் வாட்ஸ்அப்.. உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Supreme Court Slams WhatsApp and Meta: “இது தனியுரிமைத் தகவலை திருடும் நாகரிகமான வழி” என உச்ச நீதிமன்றம் வாட்ஸ்அப் மற்றும் மெட்டா குறித்து தெரிவித்துள்ளது.

Published on: February 3, 2026 at 1:24 pm

Updated on: February 3, 2026 at 1:25 pm

புதுடெல்லி, பிப்.3, 2026: சுப்ரீம் கோர்ட், வாட்ஸ்அப் மற்றும் அதன் உரிமையாளர் மேட்டா நிறுவனத்தின் டேக் இட் அல்லது லீவ் இட் (Take it or leave it) என்ற தனியுரிமைக் கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும், “நாட்டின் தனியுரிமை உரிமையுடன் விளையாட முடியாது. இது அரசியலமைப்பை கேலி செய்வது” எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2021 தனியுரிமைக் கொள்கை தொடர்பாக போட்டியாளர் ஆணையம் (CCI) ₹213.14 கோடி அபராதமாக வாட்ஸ்அப் மற்றும் மெட்டா நிறுவனத்துக்கு விதித்தது.
இந்த அபராத தொகையை, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியது. இதற்கு எதிராக வாட்ஸ்அப் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவு பகிர்வு முறைகள் குறித்து சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், “நாட்டின் கிராமப்புறத்தில் இருக்கும் ஒருவருக்கு உங்கள் விதிமுறைகள் புரியுமா? எளிமையாக விளக்க வேண்டும்” என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் வாட்ஸ்அப், மெட்டா vs இந்திய போட்டி ஆணையம் தொடர்பான வழக்கில் வாட்ஸ்அப் மற்றும் மெட்டாவிற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் விதித்துள்ளது.

இதையும் படிங்க: கணவன் அல்ல ‘monster’.. 27 வயது பெண் போலீஸுக்கு நேர்ந்த பரிதாபம்!

12ஆம் வகுப்பு மாணவன் கொலை.. இளம்பெண் உள்பட 3 பேர் கைது! Kerala Instagram Murder Case

12ஆம் வகுப்பு மாணவன் கொலை.. இளம்பெண் உள்பட 3 பேர் கைது!

Kerala Instagram Murder Case: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இன்ஸ்டாகிராம் மூலம் சந்திக்க அழைத்து 17 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு.. உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு! Mullaperiyar Dam Safety Review

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு.. உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு!

Mullaperiyar Dam Safety Review: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கேரள அரசு….

மம்தா பானர்ஜியை சந்தித்தார் அபிஜீத் தீப்கே.. இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க சி.ஜே.பி மறுப்பு! Abhijeet Dipke

மம்தா பானர்ஜியை சந்தித்தார் அபிஜீத் தீப்கே.. இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க சி.ஜே.பி

Abhijeet Dipke: இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளார்….

இந்திரா காந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் அன்னா ஹசாரே வரை.. டெல்லி ராம்லீலா மைதான வரலாறு! Ramlila Maidan Political History

இந்திரா காந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் அன்னா ஹசாரே வரை.. டெல்லி ராம்லீலா

Ramlila Maidan Political History: இந்திரா காந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் அன்னா ஹசாரே போராட்டம் வரை, டெல்லி ராம்லீலா மைதானத்தின் அரசியல் வரலாறு குறித்து பார்க்கலாம்….

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு! Modi Slams Opposition

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர்

Modi Slams Opposition: நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்….

மகாராஷ்டிரா எம்.எல்.சி தேர்தல்.. நாக்பூரில் காங்கிரஸ் வெற்றி! Maharashtra Council Elections

மகாராஷ்டிரா எம்.எல்.சி தேர்தல்.. நாக்பூரில் காங்கிரஸ் வெற்றி!

Maharashtra Council Elections: மகாராஷ்டிரா மேலவைத் தேர்தலில் நாக்பூரில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 3 இடங்கள் கிடைத்துள்ளன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com