நடிகர் ஆரியாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ஆரியாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Published on: November 30, 2024 at 2:26 pm
Actor Arya New Achivement | பஹ்ரைனில் நடைபெற்ற டிரையத்லானில் நடிகர் ஆர்யா இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அப்போது எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யா பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “போலந்துக்குப் பிறகு நான் முடித்த இரண்டாவது டிரையத்லான் இது. நான் 2 கிலோமீட்டர் நீச்சல், 90 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் 21 கிலோமீட்டர் ஓட்டம் செய்தேன். இந்த நிகழ்வில் 93 நாடுகளில் இருந்து 1,500 பேர் கலந்து கொண்டனர்.
பயிற்சி இல்லாமல் இது சாத்தியமற்றது. எனது படப்பிடிப்பு அட்டவணைக்கு மத்தியில் நான் இதை செய்ய வேண்டியிருந்தது. சராசரியாக நான் ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் பயிற்சி செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க மீண்டும் திரிஷா – விஜய் சேதுபதி ; 96 படத்தின் 2-ம் பாகம் ; நியூ அப்டேட்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com