Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் குட்டம் கிராமத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

September 14, 2025
Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் குட்டம் கிராமத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
Published on: September 5, 2024 at 3:54 pm
Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் குட்டம் கிராமத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காமராஜர் சிவாஜி கணேசன் பொதுநல இயக்கத்தினர் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் வ.உ.சிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பெண்களும் பள்ளி குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் மதுவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், தமிழ்நாடு முழுக்க மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும் இயக்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் குட்டம் சிவாஜி முத்துக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : சண்முகையா பாண்டியன் மரணம்: டி.டி.வி தினகரன் இரங்கல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com