Tirunelveli

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளித்த கிராம மக்கள்

October 5, 2024-

Tirunelveli | வள்ளியூர் நகராட்சியுடன் தெற்கு வள்ளியூர் ஊராட்சியை இணைக்க 23 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் ராமதாஸ்

October 1, 2024-

Dr Ramadoss | திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த குருநாதன் மறைவுக்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வள்ளியூர் காவல் நிலையம்

September 28, 2024-

Tirunelveli | திருநெல்வேலி மாவடடம் வள்ளியூர் அருகே, தூய்மைப் பணியாளருக்கு மிரட்டல் விடுத்ததாக ராஜ் குமார் என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வள்ளியூரில் பனைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

September 27, 2024-

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநங்கைள் விரட்டியடிப்பு

September 27, 2024-

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் திருநங்கைகள் மீதான தடியடிக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

செல்வக்குமார்

September 10, 2024-

Radhapuram | ராதாபுரத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 திருச்சி தாம்பரம் சிறப்பு ரயில்

September 6, 2024-

Southern Railway | திருநெல்வேலி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவை 25 தினங்களுக்கு நிறுத்தப்படுகிறது.

வ.உ.சி பிறந்தநாள் கொண்டாட்டம்

September 5, 2024-

Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் குட்டம் கிராமத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி எஸ்.டி.பி.ஐ புதிய நிர்வாகிகள்

September 2, 2024-

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com